• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

S HEMA's latest activity

  • S
    அப்ப பையன் எப்படி வேணும்? எப்படி வேண்டாங்கிற எங்காளோட கண்டிஷனையும் கேட்டுக்க சொல்லுங்க...😎😎
  • S
    இன்னுமா கபிலனின் கஷ்டம் முடியல... என்ன பெண் இந்த நிலா?? அவளின் இரு பாட்டியும், சீரியல் வில்லி விட மோசமானவங்க.... கொலம்பஸ் குட்டி...
  • S
    😍😍😍 ஆமாம், இவரு பொண்ணு பார்க்க வந்து இருக்காரு பாட சொல்றதுக்கு...😏😏
  • S
    😍😍😍 சியாமளா..❤️❤️❤️ ஒரு பூவிலும் மணம் பாா்க்காதவள் உன் வோ்வையில் புது மணம் பாா்க்கிறேன் குயில் பாடலில் மனம் மசியாதவள் இரயில் ஓசையில்...
  • S
    டப் sound கேட்டுதா? அது என் ஹார்ட் வெடிச்ச சத்தம் தான்... சின்னுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??? இந்த மாமா பையனை விட்டுட்டு சொந்த மாமா பையனை...
  • S
    😍😍😍 நீ கூப்பிட்டா நான் வரணுமான்னு கேட்டுட்டு, முதல் ஆளா போன கபிலன்ங்கிற மானஸ்தனை யாராவது பார்த்தீங்க? 🤭🤭😜😜
  • S
    நீங்க விவரிக்கிற "நலம்" மருத்துவமனை அழகில் நாங்க கூட அங்கே வைத்தியத்திற்கு போக முடியுமா என்ற ஆசை ஏற்படுகிறது. 😜😂😂😂 பேசாம கபிலன் கிட்ட...
  • S
    😍😍😍 பக்கத்துல பார்க்கும் போது, அக்கம் பக்கம் யாருமில்லாத இடத்துக்கு போயிடணும்...🙈🙈🙈
  • S
    I expect more from you🥰.. professor பொண்ணை கட்டிக்கிட்டு அப்பா அவஸ்தைபட்டது போதாதா? மல்கோவா அழுகி, மூலிகை வாடினது தான் மிச்சம்... அந்த...
  • S
    Oh my goodness. I am an ardent fan of your stories and I read,re read or sometimes study your stories again and again in Kindle... Just...
  • S
    அலற விடறா அலர்... தேவா பாவம்.... முசுட்டு குடும்பத்தில முரட்டு சிங்கிளா மாட்டிகிட்டான்
  • S
    😍😍😍 அன்பு & அப்பு...❤️❤️