• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Recent content by S HEMA

  1. S

    குறுநகை போதுமடி! 8

    இன்னுமா கபிலனின் கஷ்டம் முடியல... என்ன பெண் இந்த நிலா?? அவளின் இரு பாட்டியும், சீரியல் வில்லி விட மோசமானவங்க.... கொலம்பஸ் குட்டி... Good boy பிஸ்கோத்து .... Awesome...
  2. S

    குறுநகை போதுமடி! 4

    டப் sound கேட்டுதா? அது என் ஹார்ட் வெடிச்ச சத்தம் தான்... சின்னுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??? இந்த மாமா பையனை விட்டுட்டு சொந்த மாமா பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ல... Hmmmm. இவருக்கு பதில் இவர் என சின்னுவுக்கு பதில் சியாமளி என நான் தான் மனசை தேத்திக்கணும்
  3. S

    குறுநகை போதுமடி 1

    I expect more from you🥰.. professor பொண்ணை கட்டிக்கிட்டு அப்பா அவஸ்தைபட்டது போதாதா? மல்கோவா அழுகி, மூலிகை வாடினது தான் மிச்சம்... அந்த நிலை கபிலனுக்குமா ??? Noooo way...இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... சிந்து will second me.... சின்னு எங்க???? கபிலனின் வளர்ச்சி நெகிழ வைக்கிறது... குந்தவையின்...
  4. S

    குறுநகை போதுமடி 1

    Oh my goodness. I am an ardent fan of your stories and I read,re read or sometimes study your stories again and again in Kindle... Just finished எந்தையும் தாயும் for third time,profusely crying for Kapilan, infact, got so involved in the story and the way in which you handled emotions of each...
  5. S

    நிழலாக துணையாக… 1

    அலற விடறா அலர்... தேவா பாவம்.... முசுட்டு குடும்பத்தில முரட்டு சிங்கிளா மாட்டிகிட்டான்