18.
சிவசங்கரன், தன் மகனின் கோபத்தை குறைய வைத்து தன் மருமகள் அபிநயாவுடன் அவனை சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கினார்!
அதன் முதற் கட்டமாக, நந்தினியிடம் கேட்டு, பழைய புகைப்படங்களைத் தேடி எடுத்தார்!
தன்னுடைய திருமண ஆல்பம், ஹரி பிறந்த போது எடுத்தவை, அவனுடைய பள்ளி நாட்கள்...