உசுரே நீதானே..
4.
மாணிக்கம் பஜன்லால் சேட்டிடம் வேலை செய்வதாய்க் கூறினாலும் எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதால் மீனாவுக்கு அவன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் சும்மா பொழுதைக் கழிப்பதாகத் தோன்றியது.
வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாலும் தன்னுடைய தோற்றத்தைப் பேணாமல் எப்போதும் அழுக்கு...