அத்தியாயம் -8
கடந்த ஒரு வாரமாகவே, மதுரை கோட்டை கிழக்கு வாசலில் இருந்து திருமலை நாயக்க மன்னரது மாளிகை செல்லும் வழியெங்கும், இரவும் பகலுமாக, நடைபற்ற அலங்கார வேலைகள், சோடனைகள், பந்தல் அமைப்புகள், ஆடம்பர வளைவுகள் எனப் பல்வேறு ஒப்பனைப் பணிகள், அன்று அதிகாலையில்தான் முடிவடைத்தன. அரண்மனை...