தன்னை, தன் உடல்நிலையை பின்னுக்குத்தள்ளி மற்ற எல்லாவற்றையும் பற்றி கவலைப்படும் அக்மார்க் இல்லத்தரசி ஜானகி. முகத்திற்கு நேரே என்ன நடக்கிறதென்ற கவனம் இல்லாமல் என்றோ ட்ரெண்டிங்கில் இருந்த தில்லானாமோகனாம்பாளை ரசிக்கும் கனவா(ணவ)னாக ரகுவரன்.
இத்தனை உடல் கோளாறுகள் இருக்கும்போது தன் உடல்நிலையை இந்த...