அன்றாட அவஸ்தை நயத்துடன் நகைச்சுவையுடன் விவரித்தது அருமை.
இன்னும் ஒரு மாற்றமும் இருக்கே....
அப்படி மடிச்சு வச்சு துணியை தனக்கு வேணும் என்கிற டிரஸ் எடுக்கும் போது பரபரனு கலைச்சு போட்டுட்டு உருவி கந்தர்கோளமா ஆக்கி வச்ச வார்ட்ரோபை காணும் போது ஏறுமே பிபி ... ..அப்புறம் கோபம் , ஆதங்கம் ....ஹூம். .அத...