தவறிய வாழ்க்கை
துவண்டு போகாமல்
தன்னம்பிக்கையுடன்
துணை நிற்கும் உறவுகள்
தூண் போல
தாங்கும் நட்புகள்
தடைகளை நீக்கி
தீர்க்கமாக உழைத்த
தன்னலமற்ற ஜீவன்கள் இருந்தால்
உருகி ஓடும் மெழுகு போல
உருகிடும் அன்பில்
உயிர் ஒளி தரும் மெழுகாய் உயிர்த்து உயர்ந்து நிற்கும்
சத்யபாமா
சுப்பம்மா
சித்திரைவடிவு போல...