• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Recent content by VedhaVishal

  1. V

    தோற்ற மயக்கங்கள் 5

    தோற்ற மயக்கங்கள் 5 “இதென்னடா சீனு, அநியாயமா இருக்கு. கேள்வி முறையே இல்லாம, அவன் இஷ்டத்துக்கு வந்தான், கையைப் புடிச்சான், கேக்கை ஊட்டினான், கழுத்துல சங்கிலிய போட்டான், நீயும் கல்யாணத்தை உறுதி செய்யறோம்னு ஆமாஞ்சாமி போடற?” தாய் ராஜலக்ஷ்மியின் கேள்விக்குப் பதில் சொல்லாது வேதனையுடன் மகளைப்...
  2. V

    தோற்ற மயக்கங்கள் 4

    தோற்ற மயக்கங்கள் 4 “மிஸ்டர் ஸ்ரீநிவாசன், நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். நான் வந்த விஷயமும் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்” “...” “நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். உங்க பொண்ணையும் என் பையனையும் சேர்த்து அந்தப் பத்திரிகைல வந்த செய்தியைப் பார்த்திருப்பீங்க. நம்ம...
  3. V

    குறுநகை போதுமடி 2

    குறுநகை போதுமடி 2 தன் வீட்டின் மொட்டை மாடியில் நடப்பதும் நடுநடுவே கைகளைக் கட்டியபடி நிற்பதுமாக இருந்த கபிலனின் பார்வை முழுவதும் அவனது மருத்துவமனையில்தான். ‘நலம்’ மருத்துவமனை நகர சந்தடியில் இருந்து முற்றிலும் விலகிக் குளுமையான, அமைதியான மலைக் கிராமத்தில் மருத்துவப் பயனாளிகளின் உடலுக்கும்...
  4. V

    தோற்ற மயக்கங்கள் 3

    தோற்ற மயக்கங்கள் 3 “இங்க சிகப்பு கலர் குடும்மா” “யெல்லோ கலர் வேணாம்மா, இதென்ன பட்டுப்புடவையா?” “ஹான் அப்டியே ஷேட் மாதிரி இந்த க்ரீன், ஆரஞ்ச், யெல்லோவை ஒன் பை ஒன்னா வட்டமா சலிக்கணும், ம்ப்ச்… வட்டம்னா வட்டம் இல்லம்மா, மயில் றெக்கை எப்படி இருக்கும்னு தெரியாதா?” “வார நாள்ல இத்தனை பெரிய கோலம்...
  5. V

    தோற்ற மயக்கங்கள் 2

    தோற்ற மயக்கங்கள் 2 அபர்ணாவிற்கு மகன் அருள்மொழி பேசுவதைக் கேட்கக் கேட்க, Butterfly effect (எ) பட்டாம்பூச்சி விளைவு என்பது இதுதானோ எனத் தோன்றியது. உலகின் ஒரு கோடியில் ஒரு பட்டாம்பூச்சி தன் ஒற்றைச் சிறகை அசைத்தால், அதன் எதிரொலியாக மற்றொரு மூலையில் சூறாவளி வரக் கூடுமாம். ஒரு சின்ன மென்பொருள்...
  6. V

    குறுநகை போதுமடி 1

    ஆ ஆயுர்வேத மருத்துவர்
  7. V

    குறுநகை போதுமடி 1

    பீடிகை எந்தையும் தாயும் கபிலனை உங்களுக்கு நினைவிருக்கிறதா? விவாகரத்தான சாரநாதன், மாளவிகா இருவருக்குமே தங்கள் மகன் கபிலனின் மீது கொண்ட அளவு கடந்த அன்பு, அக்கறை, பாசத்தைத் தாண்டி அவரவருக்கான வாழ்க்கை அமைகிறது. சாரநாதன் தன் வீட்டிலேயே வளர்ந்த, விதவை அக்கா காவேரியின் மகளை சூழல் காரணமாக மணந்து...
  8. V

    தோற்ற மயக்கங்கள் 1

    தோற்ற மயக்கங்கள் 1 திருவையாற்றுக்கும் தில்லைஸ்தானம் என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் திருநெய்த்தானத்துக்கும் நடுவே இருந்த அந்த பரந்துபட்ட பண்ணை, மாலை மயங்கும் வேளையில், உச்சபட்ச பரபரப்பில் இருந்தது. பழையகால முறைப்படி தென்னங்கீற்றுப் பந்தல் வேய்ந்து, வெள்ளை வேட்டியால் விதானம் அமைத்து, வாழை...
  9. V

    என்னுரை...

    புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி, எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால், திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து, அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். திருவாய்மொழி என்னுரை... கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம் என்று பள்ளி நாட்களில்...
  10. V

    அனந்தன் காடு 9

    அனந்தன் காடு 9 வாமனன் திருவடி ஏத்துக வினைகள் அறும் நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான, சேமநன் குடைத்துக்கண்டீர் செறிபொழி லனந்தபுரம், தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு, வாமனன் அடிக்கென்றேத்த மாய்ந்துளும் வினைகள்தாமே காலை ஒன்பதரை மணிக்கு விமானம். இரவு இரண்டரை மணிக்கு விழிப்பு வந்துவிட...
  11. V

    அனந்தன் காடு 8

    அனந்தன் காடு 8 நம்மவர்களே!பத்மநாபன் திருவடி காண நடமின் கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை, இடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம், படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண, நடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக் கறியச்சொன்னோம் திருவாய்மொழி நான் திருவனந்தபுரத்திற்கு வந்து...
  12. V

    அனந்தன் காடு 7

    அனந்தன் காடு 7 கடுவினை களைய அனந்தபுரம் அடைக துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும், படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகெண்டான், மடைத்தலை வாளைபாயும் வயலணி யனந்தபுரம், கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. திருவாய்மொழி உலகெங்குமே பாம்புகள்...
  13. V

    அனந்தன் காடு 6

    அனந்தன் காடு 6 கோவிந்தனை நணுகுவோம் அமரராய்த் திரிகின்றார்கட் காதிசேர் அனந்தபுரத்து, அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர், நமர்களோ!சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும், குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. திருவாய்மொழி சூழலும் சூழ்ச்சியும் கை...
Top Bottom