தோற்ற மயக்கங்கள் 5
“இதென்னடா சீனு, அநியாயமா இருக்கு. கேள்வி முறையே இல்லாம, அவன் இஷ்டத்துக்கு வந்தான், கையைப் புடிச்சான், கேக்கை ஊட்டினான், கழுத்துல சங்கிலிய போட்டான், நீயும் கல்யாணத்தை உறுதி செய்யறோம்னு ஆமாஞ்சாமி போடற?”
தாய் ராஜலக்ஷ்மியின் கேள்விக்குப் பதில் சொல்லாது வேதனையுடன் மகளைப்...