1
தொண்டு செய்யத் திருவனந்தபுரம் புகுவோம்
‘கெடுமிட ராயவெல்லாம்
கேசவா வென்ன,நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின்
தமர்களும் குறுககில்லார்,
விடமுடை யரவில்பள்ளி
விரும்பினான் சுரும்பலற்றும்,
தடமுடை வயலனந்த
புரநகர்ப் புகுதுமின்றே’
திருவாய்மொழி
திருவனந்தபுரம் விமான நிலையத்தில்...