நான் போடுற கோட்டுக்குள்ளே -7
"எங்க கல்யாணம் முடிஞ்ச உடனே, மதுரைல தனியா ஜாகைக்கு ஏற்பாடு பண்ணிட்டா. அது வரைக்கும் நான் தினசரி மதுரைக்குப் பஸ்ல போயிட்டு வந்துண்டு இருந்தேன். போக வர நாலு மணி நேரம், சில நாள் உட்கார்ந்து போக முடியும், சில நாள் நின்னுண்டே போகணும்.
மதுரைலயே தங்கலாம்னு நினைச்சா, என்...