தொட்டுத் தொடரும் -26
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆனிப்பொன் னால்செய்த
வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையமளந்தானே தாலேலோ!
(*தொட்டில் இடுதல்)
‘பிருந்தாவனம்’, கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் பிறகு அதன் இளவல்களின் வருகையால், பழைய உற்சாகத்தை...