பொண்ணோட பணம், நகைகளையும் கொடுத்து ஒரேயடியா செட்டில்மென்ட் பண்ணிட்டாங்களோ?🤔
உறவை விட பணம், நகை பெரிசு இல்லைன்னு பிரபா புரிய வைப்பானா?🥰
இந்த காமாட்சியை திடீர்னு எந்தப் பேய் பிடிச்சுதுன்னு தெரியலையே....
தெரிந்தா முருகானந்தம் ஆனந்தக் கூத்தாடுவாறே?😂
காதல் ஜோடிகள் காவியம் படைக்குமா, கண்ணீர் விடுமா...