அருமை 😁😁 யதார்த்தமான கதை 😃
ஒரு பெண், மாமியார் ஆகும் போது இப்படித்தான் நடந்து கொள்கிறாள். நல்லவளாக இருந்தாலும் சுற்றம் விடாது, இப்படி ஏதாவது தூபம் போட்டுக்கொண்டே இருக்கும். 🙄
சிவா மாதிரி மனைவிக்காக புரிந்துணர்வோடு காதலித்தால் , உதவினால் வாழ்க்கை நன்றாக ஓடும்.🥰 ஆனால் அநேக ஆண்கள் இருபக்கமும்...