தனிக்குடித்தனம் மட்டும்தான் பிரச்சனையா இருந்ததா?🤔 Money matters, security எல்லாம் என்ன பண்ணா அனுராதா?🤔
என்ன கண்டிஷன்கள் எல்லாம் விலாவரியா போட்டு குழப்பத்தை கொடுத்தேள். ஆனால் கல்யாணத்தை சட்டுன்னு ஒரே வரில சொல்லிட்டேள். 🤩🤩🤩
மொத்தத்துல சம்புவ சேர்ந்தவா யாரும் வேண்டாங்கறா. பேஷ் பேஷ். 🥰🥰🥰
பி. கு...