• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Goms

    பகலிரவு பல கனவு -3

    என்ன பிரபா மயக்கமா, கலக்கமா வா?🤩🤩 இரண்டும் ஒருத்தருக்கொருத்தர் மயங்கிப்போய்தான் இருக்கு 😍 😍 😍
  2. Goms

    பகலிரவு பல கனவு - 2

    ஒரு பார்வைக்கே இழுத்துட்டு ஓடின சரண், இப்போ இரண்டும் மோதிக்கிட்டு நிற்குதே என்ன செய்வா?🤔
  3. Goms

    பகலிரவு பல கனவு -1

    School பிள்ளையா ஹீரோயின்??🤔
  4. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 15

    அசடு வழிதலுக்கு, அவஸ்தையான சிரிப்புன்னு உங்க புது டிக்ஷனரி meaning noted sister. ராஜி பாட்டியும், சேஷா தாத்தாவும் பயங்கரமா score பண்றாங்க.... அசத்தல்🤩🤩
  5. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -14

    என்ன அதிசயம்? அதுக்குள்ள பொண்ணு பார்க்க வந்துட்டான்?😍😍 ஆனால் பொண்ணு முறைக்குதே?🤔
  6. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -13

    என்னம்மா இது? சுபியோட கண்டிஷன்கள் சொல்லி இந்த சின்ன மனச இப்படிக் காயப்படுத்திட்டீங்க?🥺🙄 சம்பத் உனக்கு கல்யாண யோகம் இல்லடா😄😄
  7. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -12

    Writerji, கதையின் தலைப்புக்கு இப்போதான் அர்த்தம் வந்திருக்கு... "நான் போடுற கண்டிஷன்கள்... / கல்யாண நிபந்தனைகள்..."💞💞💞 கண்ணு முன்னாடி பொண்ணு வந்து 6 மாசத்துக்கு மேல ஆச்சு, இன்னும் கண்டுக்காம என்ன பண்றான் இந்த சம்பத்?😍
  8. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -11

    அடக் கடவுளே, கல்யாணம் பண்ணி கூட்டுக் குடும்பத்தால பிரச்சனை வரும்னு பார்த்தா, இங்க கல்யாணத்துக்கே பெரும் பாடா இருக்கே.
  9. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -10

    பாவம் பிள்ளை ரொம்ப அப்பிராணியா இருக்கானே?🤔😄😄 அடுத்தவங்க பேசறதை கேட்டுகிட்டே இருந்தா உனக்கு கல்யாணம் ஆன மாதிரி தான் 🤣🤣🤣
  10. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -9

    ஹா...ஹா...ஹா 🤣🤣🤣 ராஜி பாட்டி அருமையா ஆசீர்வாதம் செஞ்சு அனுப்பியிருக்கா பேரனை...உன் வாக்குதான் பலிக்கப்போகுது பாட்டி.
  11. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -8

    பெண்களைப் பற்றி நல்லா analyse பண்ணி இருக்கான் சம்பத்.😍😍😍 உனக்கு கட்டளைகள் எல்லாம் எண்ணிக்கையில் இல்லை பா, ஒரு புத்தகமா பிரிண்ட் பண்ணி தருவா..🤣💞💖💞
  12. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -7

    நான் கண்டு பிடிச்சிட்டேன், சம்பத்துக்கு யாரு ஜோடின்னு...😄😄😄 சூப்பர் மா 😍 😍 😍
  13. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 6

    வாவ் அருமையா இருந்தது மா. உண்மையிலேயே அந்த காலத்து கல்யாணத்தை நேரில் சென்று பார்த்தது போல இருந்தது 🥰 🥰 🥰
  14. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 5

    பத்து பாட்டி பண்றது சரி இல்லை. Writerji you are cent percent right. இன்று நிறைய வீடுகளில் பெண் குழந்தைகளின் வாரிசுகளுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஹரி நல்ல பையன் தான் போல..😍😍😍
  15. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -4

    நன்னா புரிஞ்சிட்டுது, ராஜி பாட்டியும், அவர் மகன் குடும்பத்தையும் தவிர ஒருத்தரும் சரி இல்லை. 😍😍😍
  16. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -3

    சுபிக்கு படிப்பு இருக்கு, அது தந்த பெருமையும், கெத்தும் இருக்கு. அதான் அந்த காலத்து பிரதிநிதியான பாட்டியப் பிடிகலப்போல...
  17. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -2

    பேஷ், பேஷ் கதை நன்னா இருக்கு 😍 😍 60வது கல்யாண நாளை கொண்டாடும் தம்பதியை கண்டிப்பாக பாராட்டனும். இங்கும் மூன்று தலைமுறையினரும் ஒரே இடத்தில்.... அருமை🥰🥰🥰 அப்போ சுபிக்கு ஏற்ற அம்பி சம்பத்தானோ? பிள்ளைக்கு புரைஏறித்தே?🤔 குடும்ப திருஷ்டி கழிப்பாக ஐஸ்வர்யாவா?🤔
  18. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே -1

    சூப்பர் சிஸ்டர். மூன்று ஜெனரேஷனும் ஒரே வீட்டில் இருக்கே? அதுவே ஆச்சரியம் தான். அக்ரஹாரத்துக் கதை நன்னா கொண்டு போறேள் 😍😍😍
  19. Goms

    அனந்தன் காடு 9

    மிக மிக அற்புதமான அனுபவம் எங்களுக்கும். இனி எப்போதும், ஶ்ரீ அனந்த பத்மநாத சுவாமியை பார்க்கும்போது எல்லாம், உங்கள் அனுபவங்களும் எங்களுக்கு ஞாபகம் வரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
  20. Goms

    அனந்தன் காடு 8

    இரண்டு லட்சம் கோடி தங்கச்சுரங்கத்தின் ஆச்சரியங்களை அழகாக எடுத்துக்கூறி இருக்கீங்கம்மா..👏👏
Top Bottom